எங்க மனசு எங்ககிட்ட இல்ல!.. ஸ்லீவ்லெஸ் உடையில் மனசை கெடுக்கும் லவ்டுடே பட நடிகை...
கேரளாவை சேர்ந்த இவானா சிறு வயது முதலே மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் பாலாவின் கண்ணில் பட்டார்.
எனவே, அவர் இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
ஆனால், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவர் நடித்த லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ரசிகர்களிடம் பிரபலமாகிவிட்டார்.
இதையும் படிங்க: ரஜினியை விட அதிக சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன்- ராஜ்கிரண் அட்டூளியம்; கதறிய தயாரிப்பாளர்!!
அதன்பின், அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிகிறது. கள்வன், எல்.ஜி.எம், காம்ப்ளக்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் எல்.ஜி.எம் படத்தை இந்திய கிரிக்கெட் வீ்ரர் தோனி தயாரித்துள்ளார். மேலும், ஒரு தெலுங்கு படத்திலும் இவனா நடித்து வருகிறார்.
ஒருபக்கம் இவரும் மற்ற நடிகைகளை போல மார்கெட்டை பிடிக்க விதவிதமான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் அழகாக போஸ் கொடுத்து இவானா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.