Connect with us

விஜய் ரசிகர்களின் பசிக்கு இரையாகிய ஜெய்…! மாட்டுனான்யா…அப்படி என்ன சொன்னாரு தெரியுமா…?

vijay_main_cine

Cinema News

விஜய் ரசிகர்களின் பசிக்கு இரையாகிய ஜெய்…! மாட்டுனான்யா…அப்படி என்ன சொன்னாரு தெரியுமா…?

நடிக்க வந்து 10 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் நிலையான அந்தஸ்தை பெற முயற்சி செய்து கொண்டிருக்கிறார் நடிகர் ஜெய். இவர் நடிச்ச ஒரு சில படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. சுப்ரமணியபுரம் யாரும் எதிர்பார்க்காத அளவில் மாபெரும் வெற்றியை பெற்றது.

vijay1_cin

அதற்கு முன் ஒரு சில படங்களில் நடித்தாலும் சுப்ரமணியபுரம் படம் தான் இவருக்கு ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்று தந்த படமாக அமைந்தது. கலகலப்பு, எங்கேயும் எப்போதும், ராஜாராணி போன்ற படங்கள் இவரின் கெரியரில் நின்று பேசும் படங்களாக விளங்கியது.

vijay2_cine

இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குற்றம் குற்றமே படம் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ஓரளவுக்கு பேசப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய் நடித்த பகவதி படத்தை பற்றி விமர்சித்துள்ளார்.

vijay3_cine

அது ஒன்றுமில்லை. 2002 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி தமிழக மக்களுக்கு கஷ்டகாலமான நாள். பகவதி படம் ரிலீஸான நாள் என்று கூறியுள்ளார். பயப்படவேண்டாம். ஏனெனில் அந்த படத்தின் மூலம் தான் நடிகர் ஜெய் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். அதை தான் இந்த அளவுக்கு கூறியுள்ளார். அந்த படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்திருப்பார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top