latest cinema news

ஓடிடியில் ஜனநாயகன் செய்த வேற லெவல் சாதனை

விஜய் நடிப்பில் ஜூலை 23ம் தேதி வெளியான படம் ஜனநாயகன். இப்படத்தில் விஜயுடன் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, நிழல்கள் ரவி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருந்த

விஜய் நடிப்பில் ஜூலை 23ம் தேதி வெளியான படம் ஜனநாயகன். இப்படத்தில் விஜயுடன் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, நிழல்கள் ரவி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தை ஹ் வினோத் இயக்கியிருந்தார். திரைத்துறையிலிருந்து விஜய் அரசியல் கட்சி தொடங்கிய புதிதில் இப்படம் துவங்கப்பட்டது. விஜயின் கடைசி படம் என்ற முடிவுடன் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த பொங்கலுக்கே வெளியாவதாக இருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் பிரச்சனை காரணமாக இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. ஒரு வழியாக கடந்த ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியனது.

இந்த நிலையில் ஜன நாயகன் ஜீ5ல் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இந்த படம் ஜீ5ல் வெளியானது முதல் இன்று வரை கிட்டதட்ட்ட 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த படம்தான் ஜீ5ல் அதிக பார்வையாளர்களை பெற்ற படம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Author
Sai Vikas ✓

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]