தங்கத்தாமரை மகளே வா அருகே!...ஜனனியின் செம க்யூட் ரீல்ஸ் வீடியோ....
கல்லூரி படிப்புக்கு பின் பல விளம்பர படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்தார். அதன்பின் பாலா இயக்கத்தில் அவன் இவன் திரைப்படத்தில் இன்னசண்ட் போலிஸ் கான்ஸ்டபிளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
தெகிடி, பலூன், அதே கண்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: அருவா இயக்குனரை ஆப் செய்த சிவகார்த்திகேயன்….எல்லாம் யானை செஞ்ச வேலை…
ஒருகட்டத்தில் தனது பெயருக்கு பின்னாடி இருந்த ஐயரை நீக்கி ‘இனிமேல் என்னை ஜனனி’ என்று மட்டுமே அழையுங்கள் என அறிவித்தார்.
மேலும், அழகான உடைகளில் புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், க்யூட்டான உடையில் சொக்க வைக்கும் லுக்கில் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.....
https://www.instagram.com/reel/Cica0P4IeiP/?utm_source=ig_web_copy_link