ஜனனியா ஐயரா இது? பள்ளி பருவத்தில் என்னமா பதில் சொல்றாங்க – வியந்துப்போன நடிகை குஷ்பு!

Published on: December 11, 2021
janani aiyer
---Advertisement---

டிவி நிகழ்ச்சி ஒன்றில் டான் டான்னு பதில் சொன்ன ஜனனி ஐயர்!

கோலிவுட் நடிகையான ஜனனி ஐயர் தெகிடி, அவன் இவன், பலூன், அதே கண்கள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரின் தெகிடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

அழகிய பெண்ணாக ஹோம்லி நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த ஜனனி ஐயரின் பழைய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜெயா டிவியில் குஷ்பு தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவியாக பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அசத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்: பீஸ்ட் படத்தில் விஜயின் கடைசி நாள்!.. – தாறுமாறாக வைரலாகும் புகைப்படம்

இதை பார்த்ததும் ரசிகர்கள் பலரும் ஜனனி ஐயரா இது? அனைத்தையும் மூடி அடக்கம் ஒடுக்கத்துடன் இருக்காங்களேப்பா. அதுவும் இம்புட்டு திறமையாக டான் டான்னு பதில் சொல்லி அசத்தியிருப்பது பாராட்டுக்குரியது என அவரை புகழ்ந்து கமண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://fb.watch/9Qp-jf6uA4/

Leave a Comment