சும்மாவே பாக்க முடியாது..! மெதுவாக காட்டுங்க ஜனனி மேடம்..

by Rohini |
janani_main_cine
X

தமிழ் சினிமாவில் தெகிடி, அவன் இவன், பலூன், அதே கண்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

janani1_cine

இவரின் அழகான தோற்றம் மற்றும் க்யூட்டான முகபாவணைகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.பெரிய கண்ணு, குள்ளமான தோற்றம் கொஞ்ச நாள் நீடிக்க வைத்தது.

janani2_cine

எப்படியாவது சினிமாவில் இடம் பிடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அழகழகான உடைகளை உடுத்தி போட்டோஷூட் நடத்தி அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

janani3_cine

அவ்வப்போது தனது அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தனது க்யூட்டான புகைப்படங்களை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு வீடியோவாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/CbNHNo_oeUH/?utm_source=ig_web_copy_link

Next Story