உன்ன பாக்க பாக்க பல்ஸ் எகிறுது!...ஆள மயக்கும் அழகில் நடிகை ஜனனி...

by சிவா |
உன்ன பாக்க பாக்க பல்ஸ் எகிறுது!...ஆள மயக்கும் அழகில் நடிகை ஜனனி...
X

சென்னையை சேர்ந்த பிரபல மாடலான ஜனனி இயக்குனர் பாலாவின் ‘அவன் இவன்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானர். அதை தொடர்ந்து ’தெகிடி’, ‘அதே கண்கள்’, ‘பாகன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

janani 2

janani 2

சில மலையாள படங்களிலும் நடித்தார். பிக் பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராக கலந்துக் கொண்ட ஜனனி ஐயர், ’கசட தபற’ படத்திலும் நடித்தார்.

janani2_cine

எப்போதும் ஹோம்லியாக மட்டுமே நடிக்கும் ஜனனி ஐயர், ஒரு போதும் தான் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். சமீப காலமாக தென்னிந்திய நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், ஜனனி அய்யரும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

janani

Next Story