பாக்குற விதமே சரியில்லையே... ஒரு சைடு ஓப்பன் வச்சு ஜிவ்வுனு இழுக்கும் ஜனனி!

by பிரஜன் |   ( Updated:2022-06-26 07:32:40  )
பாக்குற விதமே சரியில்லையே... ஒரு சைடு ஓப்பன் வச்சு ஜிவ்வுனு இழுக்கும் ஜனனி!
X

janani dp

மாடர்ன் உடையில் ஹாட்னஸ் தெறிக்கவிட்ட நடிகை ஜனனி ஐயர்!

அழகிய நடிகையான ஜனனி ஐயர் ஹோம்லி ஹீரோயினாக கோலிவுட் ரசிகர்களை கவர்ந்திழுத்தார். தமிழில் தெகிடி, அவன் இவன், பலூன், அதே கண்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

janani 2

janani 2

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்களுக்கு பரீட்சியமனார். அதன் பின்னரும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையும் படியுங்கள்: இத மட்டும் காட்டியிருந்தா படம் அட்டர் ஃபிளாப் தான்…! விக்ரம் படம் குறித்து நடிகை வெளியிட்ட பதிவு..!

janani 1

janani 1

இதனால் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது சிகப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையணிந்து செம ஹாட்டாக போஸ் கொடுத்து வாலிப வட்டத்தை வசீகரித்துள்ளார்.

Next Story