Categories: latest news

ஒரு மெல்லிசான கோடு… பட்டன் துறந்துபோட்டு தூக்கலா காட்டிய ஜான்வி கபூர்!

பாலிவுட் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் ஸ்டார் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

தொடர்ந்து அங்கு பல்வேறு ஹிட் படங்களில் நடித்து நட்சத்திர நாயகியாக பெயரெடுத்தார். அவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு குடும்ப திருமணத்தில் கலந்துக்கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு ஸ்ரீதேவி காலமானார்.

அவரது மூத்த மகள் ஜான்வி தடக் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தடம் பதித்தார். அங்கு தொடர்ந்து படங்களில் நடித்து கவனம் செலுத்தி வரும் ஜான்வி பொது வெளியில் ஜிம் உடையில் கவர்ச்சியாக சுற்றிவருவதெல்லாம் சாதாரண விஷயமாகிவிட்டது.

janvi

இந்நிலையில் தற்போது பேக் விளம்பரம் ஒன்றிற்கு கவர்ச்சியான உடையில் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்துள்ளார். அந்த மெல்லிசான கோடுல மொத்த பேரும் விழுந்துட்டாங்க. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

Published by
பிரஜன்