More
Read more!
Categories: Cinema News latest news

என் பொண்ணு ஜான்விக்கு மாப்பிளை இப்படி தான் இருக்கனும்.. போனி மாம்ஸ் என்ன சொல்றார் கேளுங்க…

பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி திரைப்பட தயாரிப்பாளர் போனிகபூர், ஆகியோரின் மகளும், பிரபல நடிகையுமான ஜான்வி கபூர் பாலிவுட்டில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட, இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்காகவே தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறார்கள் என்று கூறலாம்.

Advertising
Advertising

வித விதமான பல புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதனையடுத்து, இவர் தற்போது தமிழில் மிக்பெரியவெற்றியை பெற்ற “கோலமாவு கோகிலா” படத்தின் இந்தி ரீமேக்கான “குட்லக் ஜெர்ரி” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் நேற்று டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியானது.

இந்த நிலையில், ஜான்வி கபூருக்கு 25 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். அழகான தோற்றத்தை கொண்ட இவருக்கு மாப்பிளை எப்படி வேண்டும் என அவரது தந்தையும், தயாரிப்பாளருமான போனிகபூர் தீவிரமாக தேடிவருகிறாம்.

இதையும் படியுங்களேன்- தளபதி விஜய் இடத்தில் இப்போ சிம்பு தான்.! வெளியான செம சீக்ரெட் தகவல்..

தன்னுடைய பொண்ணுக்கு இப்படி தான் மாப்பிளை இருக்கவேண்டும் எனவும் கண்டிஷன் போட்டுள்ளாராம். ஆம், ஜான்வி கபூருக்கு மிகவும் உயரமான மாப்பிளை தான் வேண்டுமாம். போனி கபூர் 6 அடி 1 இன்ச் உயரம் இருப்பவர், எனவே தன்னை விட உயரமாக இருக்கவேண்டும் எனவும், அப்படி உயரமாக இருக்கும் ஒருவர் தன் மகளுக்கு கணவராக வர வேண்டும்” என கூறிவிட்டாராம் போனிகபூர்.

Published by
Manikandan

Recent Posts

  • Entertainment News
  • latest news
  • television

பிக்பாஸ் அர்ச்சனாவின் காதலர் இவர்தானா?… புகைப்படம் உள்ளே!

பிக்பாஸ் டைட்டிலை…

3 hours ago