
Entertainment News
கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?!…கவர்ச்சி விருந்து வைக்கும் இரு நடிகைகள்….
மறைந்த பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் படங்களில் நடித்து வருகிறார். மேலும், படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
அதேபோல், பாலிவுட்டில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் சாரா அலிகான். அக்ஷய் குமார், தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான அட்ராங்கி ரே படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரலமாகியுள்ளார். இவரும் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஜான்வியும், இவரும் இணைந்து கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்