உன் மூஞ்சிய எவன் பாக்குறான் சொல்லு? உள்ளாடை பனியனில் வேற மாதிரி ஜான்வி கபூர்!

by பிரஜன் |
உன் மூஞ்சிய எவன் பாக்குறான் சொல்லு? உள்ளாடை பனியனில் வேற மாதிரி ஜான்வி கபூர்!
X

janvi kapoor

நடிகை ஜான்வி கபூர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்!

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் தடக் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தில் தன்னுடன் நடித்த ஹீரோவுடன் டேட்டிங் செய்து காதலித்து வருவதாக அவரே வெளிப்படையாக கூறியிருந்தார்.

janvi kapoor

janvi kapoor

பின்னர் முதல் படம் என்பதால் கெமிஸ்ரி நன்றாக இருக்கவேண்டும் என திட்டமிட்டு அவரை காதலித்ததாக பின்னாளில் செய்திகள் வெளியானது. அடுத்த படத்தில் ஜான்வி நடிக்க ஆரம்பித்த போது காதலனை கழட்டிவிட்டது அதை உறுதிப்படுத்தியது.

janvi kapoor1

janvi kapoor1

இதையும் படியுங்கள்:அந்த தொடைதான் ஹைலைட்…ஒரே போஸில் சொக்க வைத்த விஷால் பட நடிகை…

தொடர்ந்து இந்தி சினிமாவில் மிகவும் செலக்ட்டிவான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது உள்ளாடை பனியனில் படுகவர்ச்சி போஸ் கொடுத்து பாலிவுட் ரசிகர்ளை பரவசப்படுத்தியிருக்கிறார். இந்த தூக்கலான கவர்ச்சியை கண்டு திக்குமுக்காடிய ரசிகர்கள் வர்ணித்து தள்ளியுள்ளனர்.

Next Story