கழண்டு விழுந்துட போகுது செல்லம்!.. டைட் உடையில் முன்னழகை காட்டும் ஜான்வி கபூர்...
70 மற்றும் 80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
ஹிந்தி படங்களில் நடிக்கும்போது தயாரிப்பாளர் போனிகபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தாயானார். இதில், மூத்த மகள்தான் ஜான்வி கபூர்.
இவருக்கும் அம்மாவை போலவே நடிகையாக வேண்டும் என ஆசைப்பட்டார். சில ஹிந்தி படங்களிலும் நடித்தார். ஆனால், அம்மாவை போல நடிப்பு வரவில்லை. எனவே, கவர்ச்சியை தேர்ந்தெடுத்தார்.
வாளிப்பான உடம்பை காட்டி அவர் பகிரும் புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் சொக்கிப்போனார்கள். எனவே, இதுதான் தனக்கு சரியான ரூட் என புரிந்து கொண்டு ஜான்வி அதை தொடர்ந்து செய்து வருகிறார்.
அந்த வகையில், டைட்டான உடையில் முன்னழகை தூக்கலாக காண்பித்து ஜான்வி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.
ஜான்வி கபூரின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.