வயசு பசங்க பாவம் விட்டுடு செல்லம்!.. நச்சின்னு காட்டி தூக்கத்தை கெடுக்கும் ஜான்வி கபூர்...

by சிவா |
janhvi kapoor
X

பாலிவுட்டில் உள்ள பல வாரிசு நடிகைகளில் ஜான்வி கபூர் முக்கியமானவர். வளம் இளம் நடிகையாக முன்னேறி வரும் ஜான்வி மறைந்த நடிகை ஸ்ரீதேவின் மகள் ஆவார்.

janhvi

அப்பா போனிகபூர் பிரபல தயாரிப்பாளர் என்பதால் எப்படியாவது வாய்ப்புகளை வாங்கி நடித்து வருகிறார்.

janhvi

அம்மாவை போல் நடிப்பு வரவில்லை என்றாலும் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறார்.

janhvi

ஆனால், நடிப்பு வருகிறதோ இல்லையே ஜான்விக்கு கவர்ச்சி நன்றாக வருகிறது. எனவே, அதையே கையில் எடுத்த ஜான்வி கட்டழகை காட்டி நடித்து வருவதோடு, கில்மா உடைகளை அணிந்து கிளுகிளுப்பு புகைப்படங்களையும் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.

இதையும் படிங்க: இப்படி காட்டினா கிறுகிறுன்னு வருது!.. பாதி ஜாக்கெட்டில் கிளுகிளுப்பு காட்டும் கியாரா…

janhvi

இந்நிலையில், படு கவர்ச்சியான உடையில் கட்டழகை நச்சின்னு காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் ஜான்வி.

janhvi

janhvi

Next Story