ஒரு துணியை போட்டு மூடுமா!. ஜூம் பண்ணி பாக்கும் ஆசையை தூண்டும் ஜான்வி கபூர்..
16 வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என எல்லாவற்றிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி.
இவர் பாலிவுட் படங்களில் நடித்தபோது தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டார். இவரின் மகள்தான் ஜான்வி கபூர். அம்மா, அப்பா இருவரும் சினிமாவில் இருந்ததால் இவருக்கும் அம்மாவை போல் நடிகையாக வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.
சினிமா மற்றும் மாடலிங் துறையில் பிரபலமாக வேண்டும் என்கிற கனவுடன் தனது கேரியரை துவங்கினார். சில ஹிந்தி படங்களிலும் நடித்தார்.
ஆனால், அம்மா ஸ்ரீதேவி போல் நடிப்பை நம்பாமல் கவர்ச்சியை கையில் எடுத்தார். கிளுகிளுப்பான உடைகளில் முன்னழகை கும்முன்னு காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் ஊர் சுற்றுவதிலும் ஆர்வமுள்ள ஜான்வி மாலத்தீவு போன்ற இடங்களுக்கு சென்று கவர்ச்சி உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், முன்னழகை தூக்கலாக காட்டும் உடையை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜூம் பண்ணி பார்க்கும் ஆசையை தூண்டியுள்ளது.