ஐயோ பாக்கவே கண்ணு கூசுதே!..அங்க மட்டும் கிழிச்சிவிட்டு அசிங்கமா காட்டும் ஜான்வி....
ஹாலிவுட் நடிகைகளுக்கு கொஞ்சமும் குறையாமல் கவர்ச்சி காட்டுவதில் பாலிவுட் நடிகைகளுக்கு ஈடு இணை இல்லை. இதில், ஜான்வி கபூரும் ஒருவர்.
இவர் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஆவார். அம்மா நடிகை, அப்பா போனிகபூர் பிரபல சினிமா தயாரிப்பாளர் என்பதால் மாடலிங் மற்றும் சினிமா ஆர்வம் இயல்பாக இவருக்கு ஒட்டிக்கொண்டது.
இதையும் படிங்க: அந்த மாதிரி படத்துக்கு ஒப்பந்தம் செய்ய வந்த நண்பர்… மனம் உடைந்துப்போய் நின்ற சில்க் ஸ்மிதா…
எனவே, பொது இடங்கள் மற்றும் எந்த விழாவுக்கு சென்றாலும் கண் கூசும் கவர்ச்சி உடைகளை அணிந்து எல்லோருக்கும் விருந்து வைப்பார். சில ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்துள்ளார்.
இதுபோக, முன்னழகை செம கவர்ச்சியாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.