Connect with us
janhvi

Entertainment News

பாடி சேஃபு இது பக்கா பீஸு!.. தழுக் மொழுக் உடம்பை தாராளமா காட்டும் ஜான்வி கபூர்!..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக கலக்கியவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உண்டு. அதில் மூத்தவர் ஜான்வி கபூர். அம்மாவை போலவே பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இவருக்கு உண்டு.

ஆனால், அம்மாவை போல நடிப்பு வருமா என்றால் அதுதான் இல்லை. எனவே, இவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. இவரின் அப்பா போனிகபூரே மகளை வைத்து படம் தயாரிக்க முன்வரவில்லை.

எனவே, வாளிப்பான உடம்பை விதவிதமாக காட்டி போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு லைம் லைட்டில் இருந்து வருகிறார்.

சில பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தற்போது ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இவரின் அப்பா போனிகபூரின் இயக்கத்தில் தமிழில் விரைவில் ஜான்வி கபூர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜான்வி கபூரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

google news
Continue Reading

More in Entertainment News

To Top