
Entertainment News
படுக்கையறையில் பாய்பிரண்ட் உடன் உல்லாசம்… ஸ்ரீ தேவி மகளின் அட்டகாசத்தை பாருங்கோ!
ஆண் நண்பருடன் நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு விமர்சனத்திற்கு ஆளான ஜான்வி கபூர்!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் நடிகை பாலிவுட் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என திரையுலகில் மற்ற எந்த நடிகைக்கும் தனது மார்க்கெட்டை விட்டுக்கொடுக்காதவர் நடிகை ஸ்ரீ தேவி. இவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி அம்மாவின் ஆசைப்படி சினிமாவில் நுழைந்து தடக் என்ற இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.ஆனால், அவரின் முதல் படத்தை பார்க்கும் பாக்கியம் கூட ஸ்ரீ தேவிக்கு இல்லாமல் போனது.

janvi kapoor dp
இதையும் படியுங்கள்: முன்னழகை பாத்தா மூச்சு மூட்டுது!…வாரி வழங்கிய ஐஸ்வர்யா மேனன்…
ஆம் ஸ்ரீ தேவி 2018ம் ஆண்டு மர்மமான முறையில் மரணித்தார். அதன் பிறகு ஜான்வி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜான்வி தற்போது ஹோட்டல் அறையில் நண்பர்களுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட குஜாலான புகைப்படங்களை வெளியிட்டு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.