ஹார்ட் வீக்கா இருந்தா பாக்காதீங்க!.. ஓவர் டோஸ் கிளாமரில் உருக வைக்கும் ஜான்வி கபூர்!..
Janhvi kapoor: அம்மா ஸ்ரீதேவி நடிகை, அப்பா போனிகபூர் சினிமா தயாரிப்பாளர் என்பதால் சிறு வயது முதலே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஜான்விகபூருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார். அம்மாவுடன் இணைந்தும் சில படங்களில் நடித்தார்.
ஆனால், ஜான்வி சினிமாவில் வளரும்போதே அவரின் அம்மா ஸ்ரீதேவி வெளிநாட்டில் மரணமடைந்தார். அதில் உடைந்து போனாலும் அதிலிருந்து மீண்டு மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார். சினிமாவை விட மாடலிங் துறையில் இவருக்கு ஆதிக ஆர்வம் உண்டு.
எனவே, அசத்தலான கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட துவங்கினார். இதுவே இவருக்கு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. ஒருபக்கம் சினிமாவில் நடிக்க துவங்கினார். சினிமா மட்டுமில்லாமல் வெப் சீரியஸ், ஆந்தாலஜி படங்கள், குறும்படங்கள் என கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்தார்.
ஆனால், அவரின் கவர்ச்சி புகைப்படங்களே அவரை நெட்டிசன்களிடமும், ரசிகர்களிடமும் அதிகம் பிரபலப்படுத்தியது. எனவே, தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஒருபக்கம், பாலிவுட் படங்களிலும் வாய்ப்பை பெற முயற்சி செய்து வருகிறார். ரன்பீர் கபூர் நடிக்கவுள்ள ராமாயணா படத்தில் சாய் பல்லவிக்கு பதில் ஜான்வியே நடிக்கவுள்ளார் என்கிற செய்தியும் ஒருபக்கம் ஓடி வருகிறது.
அந்தவகையில், டார்க் சிவப்பு நிறத்தில் மொத்த அழகையும் காட்டி அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்திருக்கிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.