என்ன தெரியுதோ பாத்துக்கோ!.. கூச்சப்படாம காட்டும் ஜான்வி கபூர்...
டோலிவுட், கோலிவுட், பாலிவுட் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி.
பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள். அதில் மூத்தவர் ஜான்வி கபூர். அம்மா நடிகை என்பதால் இவருக்கும் நடிப்பு மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டது.
சில படங்களில் நடித்தார். ஆனால், முன்னணி நடிகையாக மாறமுடியவில்லை. அம்மாவை போல் நடிப்பில் ஸ்கோர் செய்ய முடியவில்லை.
தமிழில் நயன்தாரா நடித்து ஹிட் அடித்த கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்தார். இதுவரை இவரின் நடிப்பில் ஏழு படங்கள் வெளியாகியுள்ளது.
ஆனாலும், அவருக்கு சரியான வாய்புபுகள் அமைஅய்வில்லை. எனவே, கவர்ச்சியை கையில் எடுத்தார். சமூகவலைத்தளங்களில் தூக்கலான முன்னழகை காட்டி ஜான்வி பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் எப்போதும் குவியும்.
அந்த வகையில், ஜான்வி கபூரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.