துண்டு வச்சி மறச்சிட்டியே செல்லம்!.. ஜான்வி கபூர் கவர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள்...
சினிமாவில் பெரும்பாலும் வாரிசுகள் இருப்பார்கள். அதுவும் பாலிவுட்டில் வாரிசு நடிகர், நடிகைகள் மிகவும் அதிகம். அவர்களின் கையில்தான் சினிமாவே இருக்கும். அதில் ஒருவர்தான் ஜான்வி கபூர்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் அவரின் கணவர் போனிகபூரின் மூத்த மகள்தான் இந்த ஜான்வி கபூர்.
பெற்றோர் இருவரும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பதால் ஸ்ரீதேவியும் நடிகையாக மாற விரும்பினார். சில திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்தார்.
தனக்கு நடிப்பு வராது என்பதை புரந்து கொண்டாரோ என்னவோ, கவர்ச்சியை கையில் எடுத்தார் ஜான்வி கபூர்.
சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்தாலே அது எல்லோருக்கும் புரியும்.
இதையும் படிங்க: ரசிகர்ளை மிரள வைத்த செம திகில் படம்!.. மீண்டும் களமிறங்கும் அதே கூட்டணி….
இந்நிலையில், துண்டு போன்ற உடையில் முன்னழகை மறைத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் ஆடிப்போயுள்ளனர்.