Categories: Entertainment News

ஐயோ ஒவ்வொன்னும் வேற லெவலு!…அல்ட்ரா மாடர்ன் லுக்கில் ஜான்வி கபூர்…

திரைத்துறையில் இருக்கும் வாரிசு நடிகைகளில் ஜான்வி கபூர்.

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என மூன்றிலும் முன்னணி நாயகியாக கலக்கிய மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் இவர்.

சிறு வயது முதலே சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். இவரின் அப்பா பிரபல தயாரிப்பாளர் போனிகபூர்.

சில ஹிந்தி படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் ஜான்வி கபூர் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: உன்ன பாத்ததும் மயங்கிட்டோம்!..கொள்ளை அழகில் சொக்கி இழுக்கும் நிகிலா…

janhvi

ஆனால், அதையெல்லாம் விட கட்டழகை தூக்கலாக காட்டும் உடைகளை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டே இவர் ரசிகர்களிடம் பிரபலமானார்.

இந்நிலையில், சமீபத்தில் வெளிநாடு சென்ற அவர் அங்கு விதவிதமான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

janhvi
Published by
சிவா