காஜி ரசிகர்களுக்கு செம ட்ரீட்டு!.. மிச்சம் வைக்காம மொத்த அழகையும் காட்டும் ஜான்வி...

80களில் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என கலக்கியவர்தான் நடிகை ஸ்ரீதேவி. 80களில் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருந்தது. ஹிந்தி படங்களில் நடிக்கும்போது அவரின் தயாரிப்பாளர் போனிகபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவரின் மகள்தான் இந்த ஜான்வி கபூர். இவரின் அப்பா பிரபல தயாரிப்பாளர் போனிகபூர். அஜித்தை வைத்து வலிமை, துணிவு ஆகிய படங்களை தயாரித்தவர். அம்மா நடிகை என்பதால் டீன் ஏஜ் முதலே ஜான்விக்கும் சினிமா மற்றும் மாடலிங்கில் அதிக ஆர்வம் இருந்தது.
சினிமாவை விட மாடலிங் துறையில் அதிக ஆர்வம் ஜான்விக்கு இருந்தது. எனவே, அதனால் அந்த துறையில் இறங்கினார். அப்படியே பாலிவுட்டில் நுழைந்து திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். ஆனால், ஒரு நடிகையாக இவரால் பெரிய இடத்திற்கு செல்ல முடியவில்லை.
சில வெப் சீரியஸ்களிலும், குறும்படங்களிலும் நடித்தார். ஆனால், கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டுதான் ஜான்வி கபூர் நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.
இவரின் புகைப்படங்களை ரசிக்கவெனவே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. எனவே, தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், கிறிஸ்துமஸை முன்னிட்டி சிவப்பு நிற உடையில் மொத்த அழகையும் காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காஜி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.