இப்படி நின்னா ரெண்டு நாளைக்கு தூக்கம் வராது!.. ஜான்வி அழகில் மயங்கிய புள்ளிங்கோ!...

by சிவா |
janhvi
X

Janhvi kapoor : மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்தான் இந்த ஜான்வி கபூர். பாலிவுட் படங்களில் நடிப்பதற்காக ஸ்ரீதேவி மும்பை போனபோது தயாரிப்பாளர் போனிகபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்தவர்தான் ஜான்வி கபூர். அம்மா, அப்பா என இருவரும் சினிமாவில் இருப்பதால் ஜான்விக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது.

janhvi

சில படங்களில் நடித்தார். ஆனால், ஸ்ரீதேவி அளவுக்கு நடிப்பு வரவில்லை. எனவே, நமக்கு கவர்ச்சிதான் சரியான ரூட் என நினைத்து அதை கையிலெடுத்தார் ஜான்வி. சில வெப் வெரியஸ்களிலும் நடித்தார். ஆனால், மாடல் அழகியாக பிரபலமடைய வேண்டும் என்பதுதான் இவர் கனவாக இருக்கிறது.

janhvi

சினிமா, ஆந்தாலஜி, வெப் சீரியஸ், மாடலிங், நடனம் என எல்லாவற்றிலும் ஆர்வமுள்ளவர் இவர். அடிக்கடி தனது நண்பர்களுடன் மாலத்தீவு போன்ற சுற்றுலாத்தளங்களுக்கு சென்று வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். மேலும், அங்கு கவர்ச்சியான உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

janhvi

அப்பா போனிகபூர் மூலம் விரைவில் ஜான்வி கபூர் தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக அவர் தனுஷுடன் நடிக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. ஒருபக்கம், மாடலிங் துறையில் வாய்ப்புகளை பெற படுகவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

janhvi

அந்தவகையில், டைட்டான உடையில் வாளிப்பான உடம்பை காட்டி ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுக்குபிடிக்க வைத்துள்ளது.

janhvi

Next Story