ரெண்டு இன்ச்ல உன் மானமே இருக்கு!.. கூச்சப்படாம காட்டி அதிரவைக்கும் ஜான்வி கபூர்!…
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கலக்கிய மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்தான் ஜான்வி கபூர். அம்மாவும், அப்பாவும் சினிமாவை சேர்ந்தவர்கள் என்பதால் இவருக்கும் அதன் மீதே ஆசை வந்தது.
நடிப்பு மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் பெரிய இடத்தை பிடிக்க முயன்றார். சில திரைப்படங்களில் நடித்தார். அம்மாவின் மறைவு அவரை அசைத்து போட்டது.
ஆனாலும், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் தூக்கலான முன்னழகை காண்பித்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
ஒருபக்கம், சுற்றுலா செல்வதிலும் ஆர்வமுள்ள ஜான்வி கபூர் மாலத்தீவு போன்ற பகுதிகளுக்கு சென்று கிளுகிளுப்பு உடையில் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை பாதி மட்டும் மூடி ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.