வெயிலுக்கு ஃபிரியா இருக்கு!.. உள்ள ஒன்னும் போடாம அதிரவிட்ட ஜான்வி கபூர்!…
80களில் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் பாலிவுட்டையும் கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. குறிப்பாக கமல் மற்றும் ரஜினியின் படங்களில் அதிகம் நடித்துள்ளார்.
இவர் பாலிவுட்டுக்கு போன போது அங்கு தயாரிப்பாளர் போனிகபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர்.
அதில் மூத்தவர் ஜான்வி கபூர். சிறு வயது முதலே நடிப்பு, நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். எனவே, ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார்.
அம்மாவும், அப்பாவும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்பதல் இயல்பாகவே இவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை வந்துவிட்டது. ஆனால், அம்மாவை போல இவருக்கு நடிப்புவரவில்லை.
எனவே, நமக்கு கவர்ச்சிதான் சரியான ரூட் என முடிவு செய்த ஜான்வி படுகவர்ச்சியான உடைகளில் உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சில ஹிந்தி படங்களில் நடித்தார். ஆனால், பெரிய நடிகையாக வரமுடியவில்லை. விரைவில் இவரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் திட்டமும் போனிகபூருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
சினிமாவில் நடிப்பது, மாடலிங் செய்வது, வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அங்கு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை அணியாமல் உடைபோல ஒன்றை உடம்பில் சுற்றி ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது..