‘வி’ டைப் உடையில் வெளிச்சம் போட்டும் காட்டும் ஜான்வி.. விடிய விடிய பார்க்கும் புள்ளிங்கோ...
தமிழ், தெலுங்கும், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி இடத்தில் இருந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்தமகள்தான் ஜான்வி கபூர்.
ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனிகபூரை காதலித்து திருமணம் செய்து கொள்ள இருவருக்கும் பிறந்தவர்.
அம்மா, அப்பா என இருவரும் திரைத்துறையில் இருந்ததால் இயல்பாகவே ஜான்விக்கும் மாடலிங் மற்றும் திரைப்பட துறையில் ஆர்வம் ஏற்பட்டது. ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார். ஆனால், நடிப்புதான் வரவில்லை.
இதையும் படிங்க: சேலையில் மூடினாலும் முழுசா தெரியுது!…மறைக்காம காட்டும் சயானி பிரதன்…
எனவே, கவர்ச்சிதான் நமக்கு சரியான ரூட் என கணித்த ஜான்வி அதை கையில் எடுத்தார். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது சரி, போட்டோஷூட்டிலும் சரி கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டினார். இதனாலேயே ஜான்வி வெளியிடும் புகைப்படங்கள் நெட்டிசன்களை ஜொள்ளுவிட வைக்கும்.
இந்நிலையில், வழக்கம்போல் கிளுகிளுப்பு கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.