ஸ்ரீதேவி பெத்த புள்ள இப்படி நிக்குதே!.. ஓவர் டோஸ் கிளாமரில் உசுர வாங்கும் ஜான்வி கபூர்!..

by சிவா |
janhvi kapoor
X

Janhvi kapoor: 80களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளில் கொடிகட்டி பறந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. 3 மொழிகளிலும் முன்னனி இடத்தை பிடித்த ஒரே நடிகை ஸ்ரீதேவியாக மட்டுமே இருப்பார். பாலிவுட் பட தயாரிப்பாளர் போனி கபூருக்கு 2வது மனைவியாக வாக்கப்பட்டு போனார்.

janhvi

இவருக்கு 2 மகள்கள். அதில் மூத்தவர் ஜான்வி கபூர். அம்மா, அப்பா இருவரும் சினிமாவில் இருந்ததால் இயல்பாகவே இவருக்கும் நடிகையாக வேண்டும் என்கிற ஆசை வந்தது. அதைவிட மாடலிங் துறையில் இவருக்கு அதிக ஆர்வம். அப்பா தயாரிப்பாளர் என்பதால் சுலபமாக சினிமாவில் நுழைந்தார்.

இதையும் படிங்க: முழுசா மூடினாலும் மூடேத்த என்னால முடியும்!.. ஒரு சேம்பிள் பார்க்குறியான்னு தலைசுற்ற வைக்கும் தமன்னா!..

janhvi

சில திரைப்படங்களிலும், வெப் சீரியஸ்களிலும் நடித்திருக்கிறார். அம்மாவை போல் இவருக்கு நடிப்பு வரவில்லை. எனவே, கவர்ச்சி பக்கம் தாவினார். சமூகவலைத்தளங்களில் அம்மணி பகிரும் புகைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. தமிழில் இவரை போனிகபூர் அறிமுகம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அது நடக்கவில்லை.

janhvi

விதவிதமான கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு லைம் லைட்டில் இருந்து வருகிறார் ஜான்வி. சில சமயம் இவரின் கவர்ச்சி என்பது எல்லை மீறியும் போவதுண்டு. அம்மா ஸ்ரீதேவி அழகு மற்றும் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் என்றால் ஜான்வியோ கவர்ச்சி மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.

janhvi

அந்த வகையில், கிளுகிளுப்பான உடையில் அழகை காட்டி ஜான்வி வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்தாக அமைந்துள்ளது.

janhvi

Next Story