Connect with us
janhvi

Entertainment News

ஓட்ட வச்ச டிரெஸ்ல விதவிதமா காட்டும் ஜான்வி கபூர்… குறுகுறுன்னு பார்க்கும் புள்ளிங்கோ!…

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் பாலிவுட் படங்களில் நடிக்கும்போது தயாரிப்பாளர் போனிகபூரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள். அதில் மூத்தவர்தான் ஜான்வி கபூர். பெற்றோர் திரையுலகை சேர்ந்தவர்களாக இருந்ததால் ஜான்விக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.

சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அம்மாவை போல நடிப்பு வரவில்லை. நமக்கு கவர்ச்சிதான் சரி என முடிவெடுத்தவர் கிளுகிளுப்பான உடைகளை அணிந்து வலம் வர துவங்கினார்.

சினிமாவிலும் கவர்ச்சியை மட்டுமே நம்பினார். ஆனாலும், அவருக்கு அதிக வாய்ப்புகள் வரவில்லை. விதவிதமான கவர்ச்சி உடைகளில் முன்னழகையும், தொடையையும் காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஜான்வி சுற்றுலா செல்வதிலும் ஆர்வமுள்ளவர். எனவே, பல நாடுகளுக்கும் சென்று ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.விரைவில் இவர் தமிழ் சினிமாவிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரசிகர்கர்களை சூடேத்தும்படியான கவர்ச்சி உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்ளை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

google news
Continue Reading

More in Entertainment News

To Top