குட்டி பனியன் போட்டு மறைக்க கூடிய அழகா இது!! தெறிக்கவிடும் ஜான்வி கபூர்

"ஜான்வி கபூர்" பாலிவுட் திரை உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகை. இவரது திரை உலக வளர்ச்சியை விட, ஜான்வியின் இளமை வேகமாய் வளர்ந்து வருகிறது.
பிரபல நடிகையாக ஶ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் மூத்த மகளான இவர், தாய் ஶ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு பாலிவுட் உலகில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.
என்னதான் சினிமா பின்புலம் இருந்தாலும் பாலிவுட் உலகில் உள்ள தொழில் போட்டியை சமாளிக்க தனது இளமை மற்றும் அழகை மெருகேற்ற கடுமையாக உழைத்து, அதற்கான பலனை வெகு விரைவாக பெற்றார்.

janvi kapoor
ஜான்வி தனது கொட்டும் இளமையை பாலிவுட் திரை உலகம் மற்றும் ரசிகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் சினிமா நிகழ்ச்சி, ஏர்போர்ட், யோகா மையம் என்று செல்லும் இடம் எல்லாம் கவர்ச்சி விருந்து படைத்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் யோகா பயிற்சி மையத்திற்கு "குட்டி பனியன் போட்டு முன்னழகை காட்டியபடி" வரும் விடியோ ரசிகர்களை சூடாக்கி வருகிறது.
- Tags
- ஜான்வி கபூர்