இது டிரெஸ்னு சொன்னா எவனும் நம்ப மாட்டான்!... தூக்கலான கவர்ச்சியில் ஜான்வி...
பாலிவுட்டில் உள்ள வாரிசு நடிகைகள் ஜான்வி கபூரும் ஒருவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் இவர்.
பாலிவுட் நடிகைகள் எப்போதும் மாடலிங் துறையிலும் ஆர்வமாக இருப்பார்கள். ஜான்வி கபூரும் இதில் விதிவிலக்கல்ல. அவரின் அம்மா ஸ்ரீதேவியின் மறைவுக்கு பின் முழுநேர நடிகையாக மாறி சில ஹிந்தி படங்களில் நடித்தார்.
மேலும், ரசிகர்களை தன்பக்கம் இழுப்பதற்காக பால் மேனியை பளிச்சுன்னு காட்டும் உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: உள்ளயும் எதாவது போடு செல்லம்!…உச்சக்கட்ட கவர்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா…
சமீபத்தில், பொழுதை கழிக்க மாலத்தீவு சென்ற அவர் அங்கு கிளுகிளுப்பான உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அரை டவுசர் மற்றும் மிகவும் சிறிய உடையில் முன்னழகை மறைத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.