எல்லாத்தையும் துறந்து போஸ் கொடுத்த ஸ்ரீதேவி மகள்.. சூடான ரசிகர்கள்....

janhvi
80களில் தமிழ் திரைப்படங்களில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி. தமிழில் முன்னனி நடிகையாக இருக்கும் போதே பாலிவுட்டுக்கு சென்று புகழ பெற்றார்.
மேலும், தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து செட்டில் ஆனார். அவரின் மூத்த மகள் ஜான்வி கபூர். நடிப்பதிலும், மாடலிங் துறையிலும் ஆர்வமுடைய அவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ரோஹி (Roohi) திரைப்படம் பாலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஒரு பக்கம், எப்படியாவது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வேண்டும் என்கிற எண்ணத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
அதேபோல், பொது இடங்களிலும் கவர்ச்சியான உடைகளில்தான் அவர் வலம் வருகிறார். அதிலும், சுற்றுலா சென்றால் பிகினி உடையில் அவர் கொடுக்கும் போஸ் ஒவ்வொன்றும் சூடான ரகம்தான்.
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்து அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களை சூடாக்கியுள்ளது.