கவர்ச்சியில் திக்குமுக்காட வைத்த நடிகை!! கூச்சல் போட்டு கொண்டாடிய ரசிகர்கள்....

by ராம் சுதன் |   ( Updated:2022-05-20 02:13:39  )
janhvi kapoor
X

நடிகை ஶ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், தாய் ஶ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு "தடக்" என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்தது நடித்து வருகிறார். ஜான்வியின் செழிப்பான இளமையும், நடிப்பு திறமையும் பல ரசிகர்களை பைத்தியமாக மாற்றி உள்ளது.

janhvi kapoor

தற்போது "தோஸ்டான 2, குட் லக் ஜெர்ரி" உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஜான்வி, பாலிவுட் உலகில் வெற்றிபெற தனது இளமை மற்றும் உடல் வனப்பை மெருகேற்ற கடுமையாக உழைத்து, செம்ம ஃபிட் ஃபிகர் ஆக வலம் வருகிறார்.

janhvii kapoor

ஜான்வி கபூர் சினிமா நிகழ்ச்சி, யோகா மையம், ஷாப்பிங் மால் என்று செல்லும் இடம் எல்லாம் கவர்ச்சி விருந்து படைத்து வருகிறார்.

ஜான்வி தற்போது தனியார் வலைத்தள பக்கத்தில் "சூப்பர் ஸ்டைல் கவர்ச்சி ஆடை அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவரை பார்த்து, ஜான்வி, ஜான்வி" கூச்சல் போட்டு ரசிகர்கள் கொண்டாடிய வீடியோ செம்ம வைரல் ஆகி உள்ளது.

வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Next Story