Categories: Entertainment News

ஆத்தி!.. பாதிக்கு மேல பாப் அப் ஆகுதே.. பாடாய்ப்படுத்தும் ஸ்ரீதேவி மகளின் ஜொள்ளு விடும் பிக்ஸ்!..

நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட்டின் இளம் கவர்ச்சி கன்னியுமான ஜான்வி கபூர் லேட்டஸ்ட்டாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அரை டஜன் புகைப்படங்களும் அதில் அவர் அணிந்துள்ள ஓவர் கவர்ச்சி ஆடையும் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளது.

அஜித் குமாரின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட தமிழ் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர் தற்போது தெலுங்கில் தேவாரா எனும் ஜூனியர் என்டிஆரின் படத்தில் நடித்து தென்னிந்தியாவில் கால் பதித்துள்ளார்.

இதையும் படிங்க: பிரதீப் ரெட் கார்டு அறிந்து கவின் போட்ட பதிவு – நெகிழ வைக்கும் புகைப்படம்!

பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர் தனது அம்மா ஸ்ரீதேவியை போல தமிழ் படங்களிலும் கூடிய சீக்கிரமே நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சில முன்னணி நடிகர்களே ஜான்வி கபூரின் அழகில் மயங்கி அவரை கோலிவுட்டுக்கு கடத்த முயற்சித்து வருகின்றனர்.

கவர்ச்சி தேவதையாக கண்ட மேனிக்கு டிரெஸ் பண்ணிக் கொண்டு முன்னழகை ஒட்டுமொத்தமாக வெளியே எடுத்து வைத்து காட்டும் விதமாக போஸ் கொடுத்து இளைஞர்களை மனசாட்சியே இல்லாமல் மடக்கி வருகிறார்.

இதையும் படிங்க: இழவு வீட்டுல என்ன ரொமான்ஸ்!.. தல தளபதி சலூனையே ஓவர்டேக் செய்த சந்தானம்.. பில்டப் டீசர் எப்படி இருக்கு?

ஜான்வி கபூரின் ஜாங்கிரி தேகத்தை கண்டு இளம் நெஞ்சங்கள் எல்லாம் சந்தோஷத்தில் பொங்கி வருகின்றன. சமீபத்தில் நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு சென்ற நிலையில், அதற்காக உடல் நிறத்திலான லைட் பிங்க் உடையை அணிந்து கொண்டு வேறலெவல் கிளாமரை காட்டி இன்ஸ்டாகிராமையே ஹீட்டாக்கி உள்ளார்.

22.4 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களாக வைத்திருக்கும் ஜான்வி கபூர் இந்த போட்டோக்களை வெளியிட்டு கேப்ஷன் கொடுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

Published by
Saranya M