More
Categories: Entertainment News latest news

அப்படியே ஓபன் பண்ணா!.. சும்மா சொர்க்கத்தையே காட்றியேம்மா.. ஸ்ரீதேவி பெத்த மெழுகு சிலையே!..

மறைந்த நடிகை ஸ்ரீ தேவிக்கும் துணிவு தயாரிப்பாளர் போனி கபூருக்கும் பிறந்த மூத்த மகள் தான் நடிகை ஜான்வி கபூர். நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். பாலிவுட்டில் 2018-ம் ஆண்டு வெளியான ‘தடக்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் ஜான்வி கபூர் என்ட்ரி கொடுத்தார்.

Advertising
Advertising

பாலிவுட்டில் வாரிசு நடிகையாக அறிமுகமான ஜான்வி கபூர், தடக், கோஸ்ட் ஸ்டேரீஸ், குட்லக் ஜெர்ரி, மிலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் படத்தில் ஜான்வி கபூர் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் சமீபத்தில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: பார்த்தவுடன் குபீர்னு சிரிப்பு வந்தா கம்பெனி பொறுப்பல்ல!.. வனிதா விஜயகுமாரின் போலீஸ் அவதாரம்!..

திரைப்படங்களில் செம பிஸியாக இருக்கும் ஜான்வி, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி போட்டோஷூட் செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். ஸ்ரீதேவி மகளா இது என நினைக்கும் அளவுக்கு எல்லை மீறிய தம்மாத்துண்டு டிரெஸ் அணிந்து கொண்டு தேவரா பட நடிகை போஸ் கொடுத்து தான் ஒரு கிளாமர் டேஞ்சர் ஜோன் என்பதை நிரூபித்து வருகிறார்.

22 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள ஜான்வி கபூர் தற்போது லேட்டஸ்ட்டாக வெளியிட்ட புகைப்படங்களில் முன்னழகை பளிச்சென காட்டும் விதமாக ஓபன் டாப்ஸில் டோட்டல் சொர்க்க வாசலையே திறந்து வைத்தது போல கவர்ச்சி காட்டி ரசிகர்களின் கண்களை கொள்ளையடித்து வருகிறார்.

இதையும் படிங்க: லியோல விஜய் டூப் போடாம நடிச்சி மிரட்டியிருக்காரு!.. அந்த ஹைனா யாருன்னா.. லியோ வில்லன் சொன்ன செம விஷயம்!..

இளம் பச்சை நிற ஆடையை அணிந்து கொண்டு ரசிகர்களை சுண்டி இழுக்கும் போஸ் கொடுத்து ஹார்ட் பீட்டை எகிற வைத்து வருகிறார். அவரது லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

Published by
Saranya M

Recent Posts