நீ எந்த தேசத்து இளவரசி செல்லம்!.. ரூட்ட மாத்தி தெறிக்கவிட்ட ஜான்வி கபூர்...
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
இவரின் அப்பா தயாரிப்பாளர் போனிகபூர் என்பதாலும், அம்மாவே நடிகை என்பதாலும் டீன் ஏஜ் முதலே மாடலிங் மற்றும் சினிமா துறை மீது ஜான்விக்கு ஆர்வம் ஏற்பட்டது.
சில படங்களிலும், வெப் சீரியஸ்களிலும் நடித்தார். ஆனால், அழகு பதுமையாக வலம் வந்தாரே தவிர அம்மாவை போல் நடிப்பு வரவில்லை.
இதையும் படிங்க: ப்பா!..செஞ்சி வச்ச சிலை போல உடம்பு!… கட்டழகை காட்டி தவிக்கவிட்ட ரஜினி பட நடிகை…
எனவே, அதை ஈடுகட்ட கவர்ச்சி காட்ட துவங்கினார். தூக்கலாக இருக்கும் முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கினார். விரைவில் ஜான்வி தமிழ் சினிமாவில் நடித்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.
இந்நிலையில், வழக்கமாக கவர்ச்சி உடையில் அசரடிக்கும் ஜான்வி, இளவசரி போல போல உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு தெறிக்கவிட்டுள்ளார்.