மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பிரபல தயாரிப்பாளர் போனிகபூரின் மகள். அப்பா,அம்மா இருவருமே சினிமாவை சேர்ந்ததவர்கள் என்பதால் இயல்பாகவே மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.

சில திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்துள்ளார். அதோடு, முன்னழகை தூக்கலாக காட்டும் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இவரை தமிழில் நடிக்க வைக்கும் போனிகபூர் முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், மிகவும் சிறிய உடையில் முன்னழகை மறைத்து அவர் காட்டியுள்ள கவர்ச்சி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

