அந்த பட்டனை கொஞ்சம் போடு செல்லம்!.. திறந்து காட்டி ஜொள்ளுவிட வைக்கும் ஜான்வி...

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவரின் அப்பா போனி கபூர் பல ஹிந்தி படங்களை தயாரித்த போனிகபூர் ஆவார்.
இவர்தான் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய 3 படங்களை தயாரித்தவர்.

janhvi
அம்மாவும் அப்பாவும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பதால் டீன் ஏஜ் முதலே சினிமா மற்றும் மாடலிங் துறை மீது ஜான்வி கபூருக்கு ஆர்வம் ஏற்பட்டது. சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: நான் சொன்னா கேட்கமாட்டார்!. ஆனா அவர் சொன்னா கேட்பார்!.. புலம்பிய அஜித் அப்பா…

janhvi
விரைவில் இவர் தமிழில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாலிவுட் நடிகைகள் வாய்ப்புகளுக்காக செய்வது போல ஜான்வி கபூரும் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டி வருகிறார்.
ஜான்வி கபூரின் புகைப்படங்களுக்கு என்றே பெரும் ரசிகர் கூட்டமிருக்கிறது. அவரும் அதை புரிந்துகொண்டு தொடர்ந்து கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

janhvi