உன் போட்டோ பாத்தே வீக் ஆயிட்டோம்!.. விதவிதமா காட்டும் ஜான்வி கபூர்….
80களில் தமிழ், தெலுங்கு, பாலிவுட் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் பாலிவுட் பட இயக்குனர் போனிகபூரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இவரின் மூத்தமகள் ஜான்வி கபூர். அம்மா, அப்பா இருவரும் சினிமா துறையுலகை சேர்ந்தவர்கள் என்பதால் இயல்பாகவே ஜான்வி கபூருக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், திரைப்படங்களில் நடித்ததை விட வாளிப்பான உடம்பை வளச்சி வளச்சி காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டுதான் ஜான்வி அதிகம் பிரபலமானார்.
இவரின் புகைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது. அதனால், விதவிதமான கவர்ச்சி உடைகளில் ஜான்வி கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடையுடன் மாலத்தீவில் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஜான்வி சூடாக்கியுள்ளார்.