Home > Entertainment > உன்ன பாத்ததும் கிறங்கிப்போனோம்!.. புடவையில் கிளுகிளுப்பு காட்டும் ஜான்வி கபூர்...
உன்ன பாத்ததும் கிறங்கிப்போனோம்!.. புடவையில் கிளுகிளுப்பு காட்டும் ஜான்வி கபூர்...
by சிவா |

X
80களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கலக்கிய மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். அம்மா மற்றும் அப்பா போனிகபூர் என இருவரும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பதால் இவருக்கும் சிறுவயது முதலே சினிமா ஆசை ஏற்பட்டது.
சில ஹிந்தி படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்தார். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் பெரிய ஆளாக வேண்டும் என்பது இவரின் ஆசை.
அதற்காக கவர்ச்சியான உடைகளில் முன்னழகை காட்டி போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இவரின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதைபுரிந்து கொண்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் க்யூட் அழகை காட்டி ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

janhvi
Next Story