Categories: Entertainment News

உன்ன பாத்து குப்புன்னு வேர்த்துடுச்சி!…தாராள மனசை காட்டி தவிக்கவிட்ட ஜான்வி கபூர்!…

பாலிவுட் பிரபலம் என்றாலே கவர்ச்சிக்கு ஒன்றும் பஞ்சம் இருக்காது என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். அதில் ஒருவர்தான் ஜான்வி கபூர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனிகபூர் தம்பதியின் மூத்த மகள் இவர். சில பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரியஸில் நடித்துள்ளார்.

janhvi

தற்போது தமிழ் சினிமாவில் இவர் நடிக்க முயற்சி செய்து வருவதாகவும் செய்தி வெளியானது.

janhvi

சினிமாவில் நடிப்பதை விட எடுப்பான முன்னழகை தூக்கலாக காட்டும் உடைகளில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே ரசிகர்களுக்கு விருந்துதான்.

janhvi

இந்நிலையில், வழக்கம்போல் டைட்டான உடையில் முன்னழகை கும்முன்னு காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

janhvi
Published by
சிவா