ஐய்யய்யோ அப்படியே தெரியுதே!..முன்னழகில் முக்கா காட்டி அதிரவிட்ட ஜான்வி கபூர்..
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளர் ஜான்வி கபூரின் மூத்தமகள் ஜான்வி. பெற்றோர் இருவரும் சினிமாத்துறை என்பதால் இயல்பாகவே சினிமா மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டது.
கல்லூரியில் படிக்கும்போதே சினிமா மற்றும் மாடலிங்தான் வாழ்க்கை என முடிவெடுத்தார். டீன் வயதிலேயே ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார். இதுவரைக்கும் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில நடித்துள்ளார்.
சில வெப் சீரியஸ்கள் மற்றும் ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார். தமிழில் நடிக்கவும் இவருக்கு ஆசை உண்டு. ஆனால், முன்னணி நடிகர்களுடன் நடிக்க வைக்க ஆசைப்படும் போனி கபூர் அதற்கான நேரத்திற்காக காத்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஏன் சிங்கம் படம் வெற்றி பெற்றது தெரியுமா? டைரக்டர் ஹரியின் மாஸ் பார்முலாக்கள்… குட்டி ரீகேப்…
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் ஜான்வி கபூர் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே படு கவர்ச்சியாகத்தான் இருக்கும். இதற்காகவே இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு.
இந்நிலையில், முன்னழகில் முக்கால்வாசி காண்பிக்கும் கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திணற வைத்துள்ளது.