கழண்டு விழுந்திருமோன்னு பயமா இருக்கு!.. கர்ச்சீப் சைஸ் துணியில் அழகை காட்டும் ஜான்வி!...
80களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கலக்கியவர் ஸ்ரீதேவி. ஹிந்தி படங்களில் நடித்தபோது தயாரிப்பாளர் போனிகபூரை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தது. அதில், மூத்தவர் ஜான்வி கபூர். அம்மாவை போலவே சினிமாவில் நடிக்கும் ஆர்வம் கொண்டார்.
ஆனால், அம்மாவை போல நடிப்புதான் வரவில்லை. எனவே, நமக்கு கிளாமர் ரூட்டுதான் சரி என முடிவெடுத்தார். சில 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் நடிப்பதை விட மாடலிங் துறையில் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு. எனவே, பல அழகி போட்டிகளிலும் கலந்து கொள்வார்.
ஒருபக்கம், பாலிவுட்டில் வாய்ப்பை பெறுவதற்காக படுகவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி போஸ் கொடுத்து ஜான்வி வெளியிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. நன்றாக நடிக்கவும் முயற்சி செய்து வருகிறார். இதுவரை ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்த ஜான்வி முதன் முறையாக ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
விரைவில் கோலிவுட்டில் அறிமுகமாவார் எனவும் ஏதிர்பார்க்கப்படுகிறது. தனுஷுடன் இவரை நடிக்க வைக்க அவரின் அப்பா போனிகபூர் முயற்சி செய்ததாகவும் ஒரு செய்தி வெளியானது. ஆனால், போனிகபூர் அதை மறுத்தார்.
இந்நிலையில், கர்ச்சிப் அளவில் ஒரு துணியை வைத்து அழகை மறைத்து போஸ் கொடுத்து ஜான்வி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்திருக்கிறது.