மூடி மறச்சாலும் முக்கா தெரியுது!...முன்னழகை சலிக்காமல் காட்டும் ஜான்வி கபூர்...
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூர்தான் இவரின் தந்தை, இவர் தமிழில் வலிமை படத்தை தயாரித்தவர். தற்போது அஜித் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கும் இவர்தான் தயாரிப்பாளர்.
ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் துறையிலும் ஆர்வமுடையவர். தடாக் என்கிற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். இதுவரை 8 திரைப்படங்களில் நடித்துவிட்டார். வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.
ஜான்வி கபூர் அம்மா போல் நடிப்பை நம்பாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ளார். இது அவர் சமூகவலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும். சில சமயம் கண்கூசும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து அதிர்ச்சியும் கொடுப்பார்.
இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.