More
Read more!
Categories: Entertainment News

முடிஞ்ச வரைக்கும் மூடி இருக்கேன்!…கில்மா உடையில் கிளுகிளுப்பு ஏத்தும் ஜான்வி….

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவரின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Advertising
Advertising

இவர் திரைப்படங்களில் நடித்ததை விட கவர்ச்சியாக உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்தே அதிகம் பிரபலமானார். கவர்ச்சி என்றால் கண்கூசும் அளவுக்கு கவர்ச்சி விருந்து வைத்து நெட்டிசன்களை அதிர வைப்பது இவரின் வழக்கம்.

போட்டோஷூட்டில் மட்டுமல்ல பொது இடங்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அம்மணி கவர்ச்சி உடையில்தான் வலம் வருவார்.

இந்நிலையில், முன்னழகை தாறுமாறா காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts