இத பாத்துட்டு முடிஞ்சா தூங்குங்கடா!...உச்சகட்ட கவர்ச்சியில் ஜான்வி கபூர்.....

by சிவா |
janhvi
X

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். ஸ்ரீதேவியின் மறைவுக்கு பின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.

janhvi

பாலிவுட்டில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். பொது இடங்களில் கவர்ச்சியாக உடையணிந்து வருவதையே பழக்கமாக கொண்டவர்.

janhvi

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி உடையில் எடுக்கப்படும் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

janhvi

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

janhvi

Next Story