மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். பொது இடங்களில் கவர்ச்சியாக உடையணிந்து வருவதையே பழக்கமாக கொண்டவர்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கவர்ச்சி உடையில் எடுக்கப்படும் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
அப்படி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காண்பித்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
கோட் திரைப்படத்திற்குப்…
கடந்த 10…
தற்போது தமிழ்…
விஜயின் ஜனநாயகன்…