பட்டன் இல்லாத சட்டை அதுக்கு வசதியா போச்சு!.. தெறிக்கும் கவர்ச்சியில் ஸ்ரீதேவி மகள்.....

by சிவா |
janhvi
X

80களில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் ஸ்ரீதேவி. கமல், ரஜினி ஆகியோருடன் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழில் முன்னனி நடிகையாக இருக்கும் போதே பாலிவுட்டுக்கு சென்று அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார்.

அதோடு, தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார். இந்த போனிகபூர்தான் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்து வருபவர். ஸ்ரீதேவிக்கு 2 மகள்கள் இதில், மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் துறையிலும் ஆர்வமுடையவர்.

janhvi

Dhadak என்கிற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். இதுவரை 8 திரைப்படங்களில் நடித்துவிட்டார். வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

janhvi

ஜான்வி கபூர் அம்மா போல் நடிப்பை நம்பாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ளார். இது அவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும். சில சமயம் கண்கூசும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து அதிர்ச்சியும் கொடுப்பார்.

jhanvi

இந்நிலையில், சமீபத்தில் அவர் கொடுத்துள்ள கவர்ச்சி போஸ் ரசிகர்களை திணறடித்துள்ளது.

jhanvi

Next Story