பஞ்சவர்ண கிளி லெக்கின்ஸ்ல பறக்குதுடி.... ஜாலி பண்ணும் ஜான்வி கபூர்!

X
janvikapoor
மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர் தடக் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் என்பதால் மிகவும் சுலபமாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

Janhvi Kapoor
தொடர்ந்து கிளாமர், ஒர்க் அவுட் , கவர்ச்சியான உடை என பொதுவெளியில் அவ்வப்போது தென்படும் ஜான்வியை பாலிவுட் மீடியாக்கள் சுற்றி வளைத்து புகைப்படம் எடுக்கும். கவர்ச்சியில் குறை வைக்காமல் எப்போதும் கில்மாவாக சுற்றி திரிந்து வரும் ஜான்வி தற்போது பஞ்ச வர்ண கலரில் லெக்கின்ஸ் அணிந்துக்கொண்டு பஞ்சவர்ண கிளி போன்று துள்ளி ஓடி விளையாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் வேறுமாதிரி ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

Janhvi Kapoor
Next Story