Connect with us

மல்கோவா மாம்பழம் கணக்கா கும்முன்னு இருக்க!.. அரைஜாக்கெட்டில் அழகை காட்டும் ஜான்வி கபூர்…

latest news

மல்கோவா மாம்பழம் கணக்கா கும்முன்னு இருக்க!.. அரைஜாக்கெட்டில் அழகை காட்டும் ஜான்வி கபூர்…

80களில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என 3 மொழிகளிலும் கலக்கிய மறைந்த நடிகை ஸ்ரீதேவின் மகள்தான் இந்த ஜான்வி கபூர். இவரினி அப்பா ஹிந்தியில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர். ஸ்ரீதேவியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் இவர். அம்மாவும், அப்பாவும் சினிமாவில் இருந்ததால் ஜான்விக்கும் சினிமாவில் நுழைய வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.

janhvi

சில படங்களில் நடிக்க துவங்கினார். ஆனால், அம்மாவை போல நடிப்பு வரவில்லை. எனவே, கவர்ச்சியை தேர்ந்தெடுத்தார். சமூகவலைத்தளங்களில் ஜான்வி பகிரும் புகைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஏனெனில், தூக்கலான கவர்ச்சியில் தெறிக்க விடுவார்.

janhvi

சினிமாவை விட மாடலிங் துறையில் ஜான்விக்கு அதிக ஆர்வம் உண்டு. அது அவரின் புகைப்படங்களை பார்த்தாலே புரியும். அதோடு, அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் போய் அங்கும் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

janhvi

ஹிந்தி படங்கள், குறும்படங்கள் மற்றும் வெப்சீரியஸ்களிலும் நடித்து வருகிறார். ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் தேவாரா என்கிற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் ஹிட் அடித்தால் தெலுங்கில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், விரைவில் அவர் தமிழிலும் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

janhvi

இந்நிலையில், அரைகுறை ஜாக்கெட் அணிந்து புடவையில் கவர்ச்சி காட்டி ஜான்வி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

janhvi

To Top